இலங்கை
நாடளாவிய ரீதியில் உள்ள பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்!
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக இன்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நிறுவுவதற்கு பொலிஸ்...