தமிழ்நாடு
கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!
தமிழக மாவட்டம், கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட இந்தியர்கள், வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியில் டெல்டா எலக்ட்ரானிக்...