இலங்கை
திருமலையில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை திறந்து வைத்த கிழக்கு ஆளுநர்
பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், USAID ,SCORE அமைப்புடன்...