ஐரோப்பா
பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது – அதிபர் புதின்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார் மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர்,...