மத்திய கிழக்கு
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ராஃபா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல்
ராஃபா மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையிலும் இஸ்ரேல் தாக்குலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் பீரங்கிகளும் வான்வழி தாக்குதல்களுடன் கனரக வாகனங்களும் வடக்கு காஸா வட்டாரத்தில்...













