இலங்கை
நபரொருவருடன் மோதிய CTB பஸ்- பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள்!
திருகோணமலை உட்துறைமுக வீதியில் CTB பஸ்ஸுடன் நபரொருவர் மோதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் இன்றிரவு (01) அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதூர் டிப்போவிற்கு சொந்தமான...