வட அமெரிக்கா
அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க வலியுறுத்தும் மசோதா நிறைவேற்றம்
குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. ஹமாஸ் போராளிக் குழுவுடனான போரில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க இன்னும்...













