இலங்கை
மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் – இளைஞன் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடாத்தியதில் 4 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஒரே...