வட அமெரிக்கா
வெள்ளை மாளிகையின் நுழைவு வாயிலில் மோதிய கார்: சதிச்செயல் காரணமா?
அமெரிக்க வெள்ளை மாளிகை நுழைவு வாயிலின் மீது கார் பயங்கரமாக மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விபத்தா அல்லது சதிச்செயல் காரணமா என சாரதியிடம் அதிகாரிகள்...