பொழுதுபோக்கு
இலங்கை இயக்குநருடன் கைகோர்த்த மணிரத்னம்!
இலங்கை சினிமாவின் உலக முகமாக அறியப்படக்கூடியவர் இயக்குநர் பிரசன்ன விதானகே. இவரது திரைப்படங்கள் இலங்கை போர் மற்றும் அந்நாட்டு மக்களின் பிரச்சினைகளை துணிந்து பேசக்கூடிய படங்களாக அமைந்துள்ளன....