இலங்கை
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி லொறி சாரதி பலி – பொலிஸ் உப பரிசோதகர்...
பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (18) மாலை தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நாரம்மல பகுதியில் பொலிஸாரின்...