ஆசியா
மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்துக்கு மத்தியில் செயற்கைக்கோளை செலுத்தியது ஈரான்
மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அரசு தனது விண்வெளி திட்டத்தில் புதிய செயற்கைக் கோளை செலுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த சுற்றுப்பாதையில்...