இலங்கை
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள்
சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர்.நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று 01-11-23....