இலங்கை
மாத்தறை – இறப்பர் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!
மாத்தறை வெலிகம உடுகாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பிரதேசவாசிகள் இன்று (13) கண்டறிந்துள்ளனர். வெலிகம...