உலகம்
30 ஆண்டு கால ஆதிக்கத்தை இழந்த தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்
தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) கட்சி சுமார் 30 ஆண்டுகளாக இருந்து வந்த பேராதரவை இழந்துள்ளது. சென்ற வாரம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தலில்...













