தமிழ்நாடு
சிவகங்கை மாவட்டத்தில் ஐவரை அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளை!
காளையார்கோயில் அருகே வீடு புகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி விட்டு மர்மநபர்கள் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்...