வட அமெரிக்கா
தடை விதித்த சீனா… ஜப்பானிடமிருந்து பெருமளவு கடல் உணவுகளை வாங்கி குவிக்கும் அமெரிக்கா!
புகுஷிமா விவகாரத்தில் ஜப்பானிலிருந்து கடல் உணவுகள் இறக்குமதியை சீனா தடை செய்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பானிடமிருந்து கடல் உணவுகளை வாங்கி குவித்து வருகிறது. ஜப்பானில் கடந்த 2011ம்...