இலங்கை
திருகோணமலையில் கெப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான முற்சக்கர வண்டி ;கணவன் மனைவி படுகாயம்
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி கிளிவெட்டி 58ம் கட்டை பகுதியில் கெப் வாகனமும், முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த கணவர், மனைவி இருவரும் படுகாயம்...