பொழுதுபோக்கு
இந்தியில் ரீமேக்காகும் ‘என்னை அறிந்தால்’ படம்… ஹீரோ யார் தெரியுமா?
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’என்னை அறிந்தால்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில்...