வட அமெரிக்கா
1250 அடி உயர எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மீது ஏறி இசைக்கலைஞர் புதிய...
அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் ஒற்றை நபராய் ஏறி சாதனை படைத்திருக்கிறார் ஜேரட் லெட்டோ என்னும் இசைக்கலைஞர். சட்ட அனுமதியுடன் ஏறிய முதல் நபர் என்ற வகையிலும்...