ஆசியா
வியட்நாமை அதிர வைத்த மோசடி வழக்கு.. திராங் மை லானுக்கு மரண தண்டனை...
வியட்நாம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பல்வேறு தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள்,அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் என ஏராளமானோர்...