தமிழ்நாடு
தோழியை அபகரித்த கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு; சென்னையில் பரபரப்பு!
சென்னையில் தோழியை அபகரித்ததாக கூறி, மருத்துவ மாணவரை சுட்டுக் கொல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொலிஸார் கைது செய்தனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை...