பொழுதுபோக்கு
நானும் லோகேஷும் சீக்கிரம் வருகிறோம்… ‘கைதி 2’தொடர்பில் அப்டேட் கொடுத்த கார்த்தி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இன்று சென்னையில் கல்லூரி விழா ஒன்றில்...