பொழுதுபோக்கு
தளபதிக்கு NO, தலைக்கு OK சொன்ன ட்ரெண்டிங் நடிகை… வருத்தத்தில் ரசிகர்கள்!
நடிகை ஸ்ரீலீலா விஜய் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்திருக்கிறார். அதேசமயம் அஜித்தின் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கட்பிரபு...