ஆஸ்திரேலியா
ஜப்பானிடமிருந்து 11 அதிநவீன போர்க்கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியா தனது கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக 11 அதிநவீன போர்க் கப்பல்களை வாங்குகிறது.அந்தக் கப்பல்களை ஜப்பானிடமிருந்து ஆஸ்திரேலியா வாங்குகிறது. புதிய கப்பல்கள் தொடர்பாக ஆஸ்திரேலியப் பாதுகாப்பு...