ஆஸ்திரேலியா
பாலஸ்தீன அரசை இந்த நேரத்தில் அங்கீகரிக்க மாட்டோம் ; நியூசிலாந்து
நியூசிலாந்து தற்போது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்காது, ஆனால் இரு நாடுகள் தீர்வுக்கு உறுதியுடன் உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறினார். போர் தீவிரமடைந்து வரும்...













