இலங்கை
கப்பளையில் வழுக்கு மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழுக்கு மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கம்பளை, கம்பலவெல ராஜஎலகம பகுதியில் நேற்று (15) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....