இந்தியா
ராஜஸ்தானில் பிக்கப் வேன்-லொரி மோதிய விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர்...
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் தௌசா-மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக...