ஆசியா
காதலியை கொன்ற வழக்கு ; சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள்...
சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன். இவரது காதலி மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான். ஏற்கனவே திருமணமான கிருஷ்ணன்,மல்லிகா பேகத்தையும் காதலித்து வந்துள்ளார்....