ஆசியா
பங்ளாதேஷில் பலத்த பாதுகாப்பு, போராட்டங்களுக்கு இடையே வழக்கறிஞர் கொலைக்காக 6 பேர் கைது
பங்ளாதேஷின் சிட்டகோங் நகரில் புதன்கிழமை (26), பலத்த பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்து சமயத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன....