உலகம்
கென்யாவின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் விமானப்படை பிரதானி நியமனம்..!
கென்யா நாட்டு விமாப் படையின் பிரதானியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.அதாவது மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி...