இந்தியா
இந்தியாவில் மணமகன் நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய மணமகளின் தந்தை
புகழ்பெற்ற இந்தித் திரைப்படப் பாடலுக்கு மணமகன் நடனமாடியதால் அவரது திருமணமே நின்றுபோனது. நண்பர்கள் வற்புறுத்தியதால் ‘சோளி கே பீச்சா கியா ஹை’ என்ற பாடலுக்கு மணமகன் நடனமாடினார்....













