இந்தியா
சத்தீஸ்கரில் நாக்கை வெட்டி சிவனுக்கு காணிக்கை… மூடநம்பிக்கையால் நபர் ஒருவருக்கு நேர்ந்த கதி!
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு நபர், இன்று தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை கிராமத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்....