ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை :கடும் நிதி நெருக்கடியில் பல்கலைக்கழகங்கள்
அதிகரித்து வரும் ஊதிய உயர்வினாலும், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையினாலும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. நிதிச் சுமை கூடியுள்ளதால் பல்கலை ஊழியர்களுக்குச் சம்பளம்...