இந்தியா
டெல்லியில் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் திகதி அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.அது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானதாக...













