வட அமெரிக்கா
உக்ரைனுக்கு 225 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவி அறிவித்துள்ள அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளிக்கிழமை (ஜூன் 7) உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் சந்திக்கவுள்ளார்.சந்திப்பின்போது உக்ரேனுக்கு அமெரிக்கா $225 மில்லியன் மதிப்பிலான...