இலங்கை
யாழ் கடற்கரையில் உருகுலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ள ஆணொருவரின் சடலம்!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை, மடத்துவெளி கடற்கரை பகுதியில் உருகுலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்...