இந்தியா
ஜராக்கண்ட்டில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழப்பு
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கர் மாவட்டத்தில் காலிசெய்யப்பட்ட கரிமச் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர். சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிட்மெட் (சிசிஎல்)...