இலங்கை
ரணிலுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்ட தலைவர்கள்
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக...