வட அமெரிக்கா
அமெரிக்காவுடனான உறவினை முடிவுக்கு கொண்டு வரும் கனடா
கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் பொருளாதார உறவுகள் தொடர்பில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்...