இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
வடமேற்கு நைஜீரியா கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் டஜன் கணக்கானக்கானோர் கடத்தல்
நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கொள்ளைக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் டஜன் கணக்கான கிராமவாசிகள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டதாக உள்ளூர்...