பொழுதுபோக்கு
சிங்கத்தின் கர்ஜனையுடன் வந்த #LK7: அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்!
நீண்ட நாட்களாக சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்ட அந்த மெகா கூட்டணி இன்று பொங்கல் பரிசாக உறுதியாகியுள்ளது. ‘கூலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் தனது...













