சக்லேட் போய் அரவிந்த்சாமியின் உண்மையான அப்பா யார் தெரியுமா? இந்த நடிகர் தான்…
தமிழில் சக்லேட் பாய் என்ற பெயரோடு பல இளம்பெண்களின் கனவுநாயகனாக திகழ்ந்து வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி.

சில ஆண்டுகளுக்கு முன் ஆள் அடையாளம் தெரியாமல் போன அரவிந்த்சாமி மீண்டும் நடிக்க ஆரம்பித்து வருகிறார்.
கடந்த 214ல் மனைவியை விவாகரத்து பிரிந்தாலும் குழந்தைகளை தன் அரவணைப்பில் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அரவிந்த்சாமி என் மகன் தான் என்றும் அவன் பிறந்த உடனே அவனை என் மனைவியின் அக்காவுக்கு தத்து கொடுத்துவிட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், என் மகன் என்று வரும் செய்திகள் எல்லாம் உண்மை தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் டெல்லி குமார்.






