கண் இமைக்காமல பார்த்துக்கொண்டே இருக்கலாம் அனுபமாவின் அழகை

மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன்.
நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ,
(Visited 2 times, 2 visits today)