பொழுதுபோக்கு

அர்ஜுன் மகள் திருமணத்தில் ஷாலினி மற்றும் அனோஷ்கா.. வைரல் புகைப்படம்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

பிரமாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்திற்கு திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் வருகை தந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்த வரிசையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!