கடும் குளிரில் முழு பைத்தியமாக மாறிய அனிதா சம்பத்…

செய்தி வாசிப்பாளராக இருந்து, பிரபலமடைந்து, பின்னர் பிக் பாஸ் மூலம் உலகறிய பிரபலமடைந்தவர் தான் அனிதா சம்பத்.
அவர் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக 84 நாட்கள் வரை இருந்தார். ஷோவில் அவர் பலரிடம் சண்டை போட்டதற்காக அதிகம் ட்ரோல்களை சந்தித்தார்.
பிக் பாஸுக்கு பிறகு அனிதா சம்பத் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூகவலைத்தளத்தில் படு பிசியாக இருக்கும் அனிதா அண்மையில் வெளிநாடு ஒன்றில் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
(Visited 10 times, 1 visits today)