பொழுதுபோக்கு

அந்த வாரிசுக்கும் எனக்கும் கல்யாணமா? அனிருத் பதில்

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் அனிருத்.

16 வயதில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் தன் இசையை மக்களிடம் கொண்டு சென்றார்.

பல நடிகைகளுடனும் பாடகிகளுடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பாடகி ஜோனிடா காந்தியை கூட திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

சமீபத்தில் பல ஆயிரம் கோடி சொத்துள்ள வாரிசை கல்யாணம் செய்யவுள்ளார் என்ற செய்தியும் பரவியது. இந்த வதந்தி செய்திகளுக்கு எல்லாம் அனிருத் ஒரு பதிவினை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அவரது எக்ஸ்தள பக்கத்தில், கல்யாணமா? சிரித்தபடி, தயவு செய்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் அனிருத்.

 

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்