பார்த்துக்கொண்டே இருக்கலாம் சமந்தாவின் அழகை…
நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நீல நிறத்தில் உடலை ஒட்டியபடி ஒரு உடையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
பாலிவூட் நடிகைகளுக்கு நிகராக டைட்டான உடையை அணிந்துக் கொண்டு நடிகை சமந்தா போஸ் கொடுத்தாலும், கவர்ச்சியாக இல்லை.
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.


(Visited 1 times, 1 visits today)





