பொழுதுபோக்கு

மீண்டும் தள்ளிப்போனது தங்கலான் ரிலீஸ்.. இது என்னடா விக்ரம் படத்துக்கு வந்த சோதனை?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசைக்கு இந்த படத்தின் கதை கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து ஏற்கனவே பல மாதங்கள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றது. நாள் படம் படகில் திட்டமிட்டபடி தொடக்கத்தில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படம் ரிலீஸ் ஆக தயாராக இருந்தாலும் மற்ற பட நிறுவனங்களிடமிருந்து வந்த வேண்டுகோளுக்கினங்க படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதனிடையில் ஜூன் 20ஆம் தேதி கூட படம் வெளியாக வாய்ப்புள்ளது என்ற தகவல் கூட அண்மையில் வெளியாகிறது.

ஆனால் ஜூன் 20 ஆம் தேதியும் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்ற தகவலும் அதன்பின்னர் பரவியது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.

See also  கோட் வெற்றிக்கு விஜய்க்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு.. தெறிக்க விட்ட தளபதி

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று படம் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்த தேதியிலாவது படம் ரிலீஸ் ஆகுமா அல்லது இந்த தேதியில் இருந்தும் படம் தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content