பொழுதுபோக்கு

மீண்டும் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 9 – எப்போ தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக வலம் வருகிறது பிக்பாஸ்.

100 நாட்கள் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், விதவிதமான டாஸ்க், வியக்க வைக்கும் வீடு, மாஸான தொகுப்பாளர் என இதில் உள்ள அனைத்துமே பிரம்மாண்டம் தான்.

கடைசியாக பிக்பாஸ் 8வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது, அதன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார், அந்த முடிவை மக்களும் கொண்டாடினார்கள்.

தற்போது, அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, புதிய சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்குப் பதிலாக கடந்த சீசனில் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இம்முறையும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அடுத்த மாதம் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள், தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தற்போது, அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, புதிய சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்குப் பதிலாக கடந்த சீசனில் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இம்முறையும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அடுத்த மாதம் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள், தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்